மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் அவுரங்காபாத் சாலையில் அதிகாலை 5 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று கண்டெய்னர் மீது மோதி தீப்பிடித்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ‘ஸ்லீப்பர்’ பெட்டியான அந்த தனியார் பேருந்தில் சுமார் 30 பயணிகள் மேல் இருத்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

அச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விபரம் தெரியவந்துள்ளன என்றும், மருத்துவர்களின் உறுதிப்படுத்தலுடன் உயிரிழப்புகளின் சரியான எண்ணிக்கையை நாங்கள் இன்னும் கண்டறிய முயற்சிக்கிறோம் என்று நாசிக் போலீசார் தெரிவித்துள்ளனர்.