சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கீழ முஸ்லிம் தெரு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி இருப்பதாக இளையான்குடி காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அந்த பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஜுபைர் மற்றும் பசரத் அகமது ஆகிய இருவரிடமும் விசாரணை செய்ததில் அந்தப் பகுதியில் தடை செய்யப்பட்ட சுமார் 159 கிலோ மதிக்கத்தக்க 482 கணேஷ் புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி..!
மகளிர் டி20 உலககோப்பையின் 11 வது லீக் போட்டியில் குரூப்-ஏ பிரிவில் ஆஸ்திரேலியா...
Read More