தமிழகத்தில் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4.630-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று எவ்வித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 61 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.