- நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் தண்ணீர் குடிப்பதால் நம் உடலுக்குள் நிறைய மாற்றங்கள் மற்றும் புத்துணர்ச்சி ஏற்படும் உடல் எடையை குறைக்க நினைப்போர் ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் அப்போது தான் கொழுப்புகள் கரையும்
- ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும். உடல் எடை குறைக்க விரும்புவோர் தினமும் வாக்கிங் செல்ல வேண்டும் அதுவும் ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது வேகமாக வாக்கிங் செல்ல வேண்டும். அப்பொழுது தான் உடலில் உள்ள கொழுப்புகள் வேகமாக கரையும்.
- உடல் எடை குறைக்க நினைப்போர் தினமும் எக்சர்சைஸ் செய்ய வேண்டும். அப்படி உடல் பயிற்சி செய்வதால் நிறைய கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது.
- நாம் உண்ணும் உணவில் உடல் எடை குறைப்போர் கவனம் செலுத்த வேண்டும் ,அதன் படி குறைந்த கலோரிகள் உள்ள உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
- உடல் எடை குறைக்க நினைப்போர் உணவை திட்டமிட்டு உண்ண வேண்டும்.
- உடல் எடை குறைக்க நினைப்போர் தினமும் நடனம் ஆட வேண்டும் .அதனால் நடனத்தை ஒரு பொழுது போக்காக மாற்றினால் உடல் எடை குறையும்.
- எடை குறைக்க நினைப்போர் தினம் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.
- எடை குறைக்க நினைப்போர் ஒரே வேளையில் அதிகமாக சாப்பிடாமல் ஒரு நாளைக்கு ஆறு வேளை பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக உன்ன வேண்டும்.
