Skygain News

ஆயிஷா பல பேரை காதலித்துள்ளார்..முன்னாள் காதலர் பரபரப்பு தகவல்..!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பரபரப்பான போட்டியாளர்களின் ஒருவர் தான் ஆயிஷா.ஏதாவது சண்டை மற்றும் சர்ச்சையில் சிக்கி வரும் ஆயீஷா கடந்த வாரம் உலகநாயகன் கமலையே குற்றம் சாட்டினார். இந்நிலையில் தற்போது அவரது முன்னாள் காதலர் தேவ் ஆயிஷாவை பற்றி பரபரப்பான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, 8 வயதில் சென்னைக்கு படிக்க வந்த ஆயிஷாவுடன் தனக்கு காதல் ஏற்பட்டதாகவும் இருவரும் காதலித்து வந்த நிலையில் அவரது வீட்டின் பெண் கேட்க சென்றபோது அவரது குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆயிஷாவுக்கு சீரியலில் நடிக்க தான்தான் வாய்ப்பு வாங்கி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் சத்யா சீரியலில் நடித்த போது அந்த சீரியலில் நடித்த விஷ்ணுவுடன் ஆயிஷா நெருங்கி பழகினார்.

தங்களின் காதல் முறிந்ததற்கு காரணமும் அவர்தான் என்று கூறியுள்ள ஆயிஷாவின் முன்னாள் காதலர தேவ், தன்னை பிரிந்த அடுத்த நாளே விஷ்ணுவுடன் இன்னும் நெருக்கம் காட்டியதாகவும் கூறியுள்ளார்.இதைத்தொடர்ந்து ஆயிஷா பல பேரை காதலித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் தேவ்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More