தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். எந்த சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாத்துறைக்குள் வந்து இன்று கோடான கோடி ரசிகர்களை கொண்டுள்ளார் அஜித்.
நடிகர் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்துள்ளார். ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.தற்போது அஜித் துணிவு பட லுக்கை மாற்றி இப்போது மிகவும் ஸ்மார்ட் ஆகியுள்ளார்.
தாடி எல்லாம் எடுத்து ரசிகருடன் அவர் எடுத்த புகைப்படம் வைராலாக இப்போது அவர் சீரியல் நடிகை ஒருவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
Wow Family Pic #AK sir pic.twitter.com/KE4ygtATOz
— 🔥 Ajith Kumar🔥Fan (@Anythingf4AJITH) December 1, 2022
பிரபல சீரியல் நடிகையுடன் அஜித் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் வெளியாக அதில் அஜித்தின் தலைமுடி நிறம் மாறியிருக்கிறதை கண்டு ரசிகர்கள் இதுவும் செமயாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.