Skygain News

சூர்யா நேருக்கு நேர் படத்திற்காக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள்..ஆச்சார்யமான ரசிகர்கள்..!

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல தரமான படங்களை தயாரித்து வருகின்றார். தன் திரைவாழ்க்கையில் பல ஏற்ற இரக்கங்களை சந்தித்த சூர்யா திரைத்துறையில் வெற்றிகரமாக 25 ஆண்டுகளை கடந்துள்ளார். இதனை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது பாலாவின் வணங்கான், சிவாவின் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.சூரரைப்போற்று, ஜெய் பீம் படங்களின் வெற்றியும், விக்ரம் படத்தில் சூர்யா நடித்து வரவேற்பை பெற்ற ரோலக்ஸ் என்ற கதாபாத்திரமும் சூர்யாவின் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சூர்யா தன் முதல் படமான நேருக்கு நேர் படத்திற்காக நடத்திய போட்டோஷூட் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. அதை பார்த்த பலரும் நம்ப சூர்யாவா இது என ஆச்சர்யமாக பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More