தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் யோகி பாபு.தற்போது ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துவருகிறார்.இதைத்தொடர்ந்து தற்போது யோகி பாபு கேப்டன் விஜயகாந்தை சந்தித்துள்ளார்.
அவர் சந்தித்தபோது எடுத்த வீடியோக்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை. அப்படி அவர் எப்பொழுதாவது வெளியே வந்தால் அவரை காண ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் கூடிவிடுகிறார்கள்.
— Yogi Babu (@iYogiBabu) November 2, 2022
இந்நிலையில் தான் விஜயகாந்தை சந்தித்து பேசியிருக்கிறார் யோகி பாபு.கெத்தா கூலிங் கிளாஸ் அணிந்து கேப்டன் அமர்ந்திருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அந்த வானத்தை போல மனம் படைத்த பாடலை பேக்கிரவுண்டில் ஓடவிட்டிருக்கிறார் யோகி பாபு.அந்த வீடியோவில் விஜயகாந்த் சிரித்தது தான் அனைவரையும் கவர்ந்துவிட்டது.