Skygain News

பிக் பாஸ் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்..ஒட்டு கேட்கும் நாயகி..!

இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் ஓபன் நாமினேஷன் நடந்துள்ளது. அதன்படி இந்த வாரம் அசீம், அமுதவாணன், ராபர்ட், தனலெட்சுமி, கதிரவன், ராம், மணிகண்டா ஆகிய 7 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர். இதில் மணிகண்டன் முதன்முறையாக நாமினேஷன் லிஸ்டில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் தனது அண்ணனுக்காக ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், தனது அண்ணனுக்கு ஓட்டளித்து ஷேவ் செய்யுமாறு பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவை பாரத்த சில ரசிகர்கள், அவர் நல்லா விளையாடின ஓட்டு போட போறாங்க. இன்ஃப்ளூயன்ஸ் பண்ணாதீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் சிலர் தனது அண்ணனுக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் ஓட்டு கேட்பதில் எந்த தவறும் இல்லை என்றும் கூறி வருகின்றனர். அவரின் தீவிர ரசிகர்களும் எங்கள் ஆதரவு உங்க தம்பிக்கு தான் என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.