பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந் அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்களின் மேலும் பிரபலமானார்.இதைத்தொடர்ந்து சமீபகாலமாக யூடியூப்பில் சில நிகழ்ச்சிகளை பிசியாக தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘மந்திரப்புன்னகை’ என்ற விறுவிறுப்பாக சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அனிதா சம்பத் நடித்து வருகிறார். அதாவது கதாநாயகிக்கு தோழியாக வரும் அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.