தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் சித்தார்த்.பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமான சித்தார்த் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.இந்நிலையில் நடிகர் சித்தார்த்தின் படத்தில் நடிக்கு வாய்ப்பு கொடுத்தால் அவருடன் படுக்கவும் தயார் என பிரபல நடிகை வெளிப்படையாக பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக இருப்பவர் காயத்ரி ரெமா. இவர் டூரிங் டாக்கிஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.சினிமாத்துறையில் பரவி வரும் அட்ஜெஸ்ட்மெண்ட் கலாச்சாரம் குறித்து பேசியுள்ள நடிகை காயத்ரி ரெமா, நடிகை விருப்பப்பட்டால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யலாம்.
ஆனால் சினிமா சான்ஸை காட்டி யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.மேலும் நடிகர் சித்தார்த்தை தனக்கு பிடிக்கும் என்றும் அவர் மீது தனக்கு ஒரு க்ரஷ் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் நடிகை காயத்ரி ரெமா.

அதனால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் அவருடன் நடிக்கலாம் என்றால் அவருடன் படுக்கையை பகீர தான் ரெடி என்றும் கூறியுள்ளார் நடிகை காயத்ரி ரெமா.இந்நிலையில் இவர் கூறியுள்ள கருத்து பல எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றது குறிப்பிடத்தக்கது