தமிழில் கண்ட நாள் முதல் என்ற படத்தில் சிறு காதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமான ரெஜினா இன்று தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியன் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமேன் என பல படங்களில் நடித்த ரெஜினா நெஞ்சம் மறப்பதில்லை, சக்ரா போன்ற படங்களில் வலுவான கதாபாத்திரங்களில் நடித்து பெயர்பெற்றார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை ரெஜினா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அடல்ட் ஜோக் ஒன்றை கூறினார். அப்போது அருகில் இருந்த அவரது சக நடிகை நிவேதா தாமஸ் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்த காட்சிகள் உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நடிகை ரெஜினா, ‘ஆண்கள் மற்றும் மேகி, இரண்டுமே 2 நிமிடங்கள்தான்’ என்று கூறியுள்ளார். இதனை கேட்டு அருகிலிருந்த நிவேதா தாமஸ் உள்ளிட்டோரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவரது இந்த அடல்ட் ஜோக் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Mass🔥 attitude with cute looks👰🏻🧛♀️@ReginaCassandra @i_nivethathomas ❤️❤️ pic.twitter.com/frYqmRkvop
— Gowri✨ (@prettyGowri) September 9, 2022