தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. ஆரம்பகாலகட்டத்தில் கவர்ச்சியாக நடிக்காத தமன்னா தற்போது மெல்ல மெல்ல கவர்ச்சியாக நடிக்க துவங்கியுள்ளார். மேலும் அவ்வப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார் தமன்னா. இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி வருகின்றது.
#TamannaahBhatia channels her inner diva in a stunning blue dress. 💙 pic.twitter.com/EDo2OK8iHV
— Filmfare (@filmfare) September 13, 2022