Skygain News

தமன்னாவிற்கு விரைவில் டும் டும் டும்…மாப்பிள்ளை இவர் தானா ?

தமிழில் கேடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் தமன்னாஅதைத்தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த தமன்னா தனுஷின் படிக்காதவன் படத்தின் மூலம் ரசிங்கர்களிடம் பிரபலமானார்.அதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றார் தமன்னா.இந்நிலையில் தற்போது தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தமன்னா தன் வீட்டில் பார்க்கும் பையனை தான் திருமணம் செய்வேன் என முன்பிருந்தே கூறி வருகிறார்.

தற்போது மும்பையை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரை தான் தமன்னா திருமணம் செய்ய இருக்கிறார். இதற்குமுன் தமன்னா திருமணம் பற்றிய செய்தி பரவினால் அது வதந்தி என உடனே விளக்கம் அளித்துவிடுவார். ஆனால் தற்போது அவர் திருமண செய்தியை மறுக்கவில்லை.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More