Skygain News

தளபதி விஜய்யுடன் புகைப்படம் எடுத்த பிரபல நடிகை..வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் ..!

தளபதி விஜய் தற்போது வம்சியின் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்க தமன் இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ள நிலையில் இப்பாத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மேலும் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது அந்த ப்புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.அந்த புகைப்படங்கள் இதோ

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.