Skygain News

சாக்கோ பார் காஸ்டியூமில் அசரவைக்கும் போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்யா தத்தா..! லேட்டஸ்ட் கிளக்ஸ்..

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மக்களின் மனம் கவர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பேரையும் புகழையும் பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா .

இவர் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார் . இவர் அந்த நிகழ்ச்சியி பங்கேற்றபோதே அந்த மாதிரியான உடை அணிகிறார் சிறுபிள்ளைங்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் இம்மாதிரியான கவர்ச்சி உடை அணியலாமா என பலர் ல கூற அதை பற்றி கவலைகொள்ளமல் தன் இஷ்ட்டபடி கூலாக வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார் .

இந்நிலையில் தற்போது சாக்கோ பார் காஸ்டியூமில் கலக்கல் போட்டோஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

இதோ அந்த புகைப்படங்கள் ..

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More