அஜித் வலிமை படத்திற்க்கு பிறகு தற்போது AK61 படத்தில் நடித்து வருகின்றார். வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வரும் அஜித்துடன் இணைந்து முதல் முறையாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.
இப்படத்தின் First லுக் மற்றும் தலைப்பை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் தலைப்பு துணிவே துணை என்று வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
#AK61 Official Title and First Look Today at 6PM IST 💥💪.#AjithKumar #AK61FirstLook pic.twitter.com/BFSrd2h8Bd
— Assault Sethu (@AssaultSethuuu) September 21, 2022
இந்நிலையில், இன்று மாலை 6மணிக்கு ஏகே 61 படத்தின் தலைப்புடன் First லுக் வெளியாகும் என ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.எனவே இதன் காரணமாக அஜித் ரசிர்கர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது