Skygain News

மனைவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அஜித்..வைரலாகும் புகைப்படம்..!

திரைத்துறைக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி. தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி படங்களில் குழந்தையாக நடித்துள்ளார். விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.தொடர்ந்து அஜித்துடன் அமர்க்களம், பிரசாந்துடன் பிரியாத வரம் வேண்டும், மாதவனுடன் அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அமர்க்களம் படத்தில் நடித்த போது அஜித்துக்கும் ஷாலினிக்கும் இடையே காதல் மலர்ந்தது.இதையடுத்த 2000 ஆம் ஆண்டு அஜித்தும் ஷாலினியும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் நடிகை ஷாலினி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதனை முன்னிட்டு நடிகர் ஸ்டார் ஹோட்டலில் குடும்பத்துடன் கேக் வெட்டி தனது மனைவியின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More