பாலிவுட் திரையுலகில் காதல் ஜோடிகளாக பல ஆண்டுகளாக வலம் வந்தவர்கள் ஆலியா பட் மற்றும் ரன்பிர் கபூர்.5 ஆண்டுகளாக காதலித்து வந்த ரன்பிர் கபூரும், ஆலியா பட்டும் 14.04.2022 அன்று மும்பையில் இருக்கும் தங்கள் வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டார்கள். அதற்கு பின் ஆலியாவின் கர்பத்தை சில வாரங்களுக்கு பின் அறிவித்து இருந்தனர்.
அதனால் திருமணத்திற்க்கு முன்பே ஆலியா கர்ப்பமாக இருந்தாரா என கேள்வி எழுந்தது. அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் அவர்கள் எந்த பதிலும் கூறவில்லை.கர்ப்பமாக இருந்தபோதிலும் தான் ஒப்புக் கொண்ட படங்களில் நடித்து வந்தார்.கர்ப்பமாக இருந்தபோதிலும் தான் ஒப்புக் கொண்ட படங்களில் நடித்து வந்தார்.
கர்ப்பமாக இருந்தபோதிலும் தான் ஒப்புக் கொண்ட படங்களில் நடித்து வந்தார்.இந்நிலையில் இன்று மும்பையில் உள்ள HN Reliance மருத்துவமனையில் ஆலியா பட்டுக்கு பிரசவம் நடைபெற்று இருக்கிறது. அதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
ALIA – RANBIR BLESSED WITH BABY GIRL #AliaBhatt #RanbirKapoor pic.twitter.com/tfNgd3Ox4i
— taran adarsh (@taran_adarsh) November 6, 2022
இதனால் தற்போது கபூர் குடும்பம் மற்றும் பட் குடும்பம் இரண்டும் மகிழ்ச்சியில் இருக்கிறது. மேலும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களால் வாழ்த்து கூறி வருகிறார்கள்