தென்னிந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். பன்மொழி படங்களில் நடித்து உலகம் முழுவதும் பல ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ள இவர் தற்போது பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் பிசியாக நடித்து வருகிறார் .
சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் இவர் அசத்தலான ஆடையில் போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை வெளியிடுவார் .
அந்த வகையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்கவரும் அழகிய உடையில் செம க்யூட்டான போட்டோஷூட்டின் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்…



