Skygain News

SBI வங்கியில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு… 5000 இடங்கள் காலி.!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 5,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகார பூர்வமான அறிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள Junior Associate (Customer Support & Sales) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் SBI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் – ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)
பணியின் பெயர் – Junior Associate (Customer Support & Sales)
மொத்த காலியிடங்கள் – 5,000
அறிவிப்பு வெளியான தேதி – 07 செப்டம்பர் 2022
விண்ணப்பிக்க கடைசி தேதி – 27 செப்டம்பர் 2022
மாத சம்பளம் – ரூ. 19,900/-
கல்வி தகுதி – முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு – 20 வயதிற்கு மேற்பட்டவராகவும், 28 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும் .
விண்ணப்பக் கட்டணம் – ரூ. 750/- , SC/ST/PwBD பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை – ஆன்லைன் தேர்வு

மேலும் விவரங்கள் அறிய, https://sbi.co.in/documents/77530/25386736/060922-JA+2022-Detailed+Advt.pdf/3a163d20-b15a-2b83-fe54-1e8dba091220?t=1662465793728.

விண்ணப்பிக்க ,http://https://bank.sbi/careers அல்லது http://https://www.sbi.co.in/careers என்கிற எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More