தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அஞ்சலியின் மார்க்கெட் ஜெய்யின் காதல் வதந்திக்கு பிறகு மொத்தமாக சரிந்து விட்டதாகபேச்சுக்கள் அடிபட்டன.
இந்நிலையில், அது தொடர்பான கேள்விக்கு நடிகை அஞ்சலி செம ஓப்பனாக அளித்துள்ள பதில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.சினிமாவில் எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள் உள்ளனர்.

நடிகர் ஜெய்யும் அதுபோல ஒரு நண்பர் தான். நான் செய்யாத ஒரு விஷயத்தை செய்தேன் என சொன்னால், அதற்கு நான் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும், அதை பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். அப்போதும் அதற்கு எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இப்பவும் கொடுக்கப் போறது இல்லை என அதிரடியாக பேசியுள்ளார்.