பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் குவின்ஸியிடம் அசல் கோலார் நடந்து கொண்ட விதம் தான் பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.விக்ரமனிடம் குவின்ஸி பேசிக் கொண்டிருந்தபோது அவரின் கையை தடவிக் கொண்டே இருந்தார் அசல்.
இவன் வேற என்று கடுப்பான குவின்ஸி அதை கண்டுகொள்ளாமல் விக்ரமனிடம் தொடர்ந்து பேசினார்.அசலும் தொடர்ந்து குவின்ஸியின் கையை தடவிக் கொண்டே இருந்தார்.
#கோளாரு என்னயா இந்த தடவு தடவுறான்… த்தூ… 🤬#AsalKolar #GPMuthuArmy #GPMuthu #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamilseason6#THUNIVU pic.twitter.com/r51QuyBnFc
— GPMuthu Army (@_GPMuthuArmy) October 16, 2022
எனவே இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு டிவி நிகழ்ச்சியில் அதுவும் ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்துகொள்வது என் கோலாரை வெளுத்து வாங்கி வருகின்றனர். மேலும் சிலர் இவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றுமாறு கருத்து தெரிவித்து வருகின்றனர்.