பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவாஷினி மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஜி.பி.முத்து ,ஷாந்தி ஆகியோயே வெளியேறியுள்ளனர்.மேலும் கடந்த வாரம் அசல் கோலார் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.அவர் பெண்களிடம் நடந்து கொண்ட விதம் ரசிகர்களை எரிச்சலடைய செய்தது.
அதன் காரணமாகவே ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார்.இந்நிலையில் அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியில் செல்லும் முன்பு நிவாஷினியை கட்டிப்பிடித்து, ‘அப்படி இப்படி இருக்கனும்னா நீயும் வெளியே வா’ என சொல்லி இருக்கிறார்.
Enna Soldran parunga 😪😪
— BIGG BOX TROLL (@drkuttysiva) October 30, 2022
Asal Kolaaru #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/wwtrNkNlhU
மேலும் அசலில் சட்டை ஒன்று நிவாஷினியிடம் இருக்கிறதாம், அதை நீயே வைத்துக்கொள் என கொடுத்துவிட்டு போகிறார் அசல்.தற்போது இந்த வீடியோ செம வைரலாகி வருகின்றது