Skygain News

Editor

மீண்டும் புதிய என்ட்ரி கொடுக்கும் கொரோனா ..! ஒரே நாளில் பாதிப்பு 39,791 ஆஹா

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகினையே உலுக்கிய எடுத்த சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது தன் சற்று குறைந்துள்ளது. இந்த வைரஸ் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரசுக்கு பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. ஆனால், சீனா கடும் கட்டுப்பாடுகள் காரணமாக வைரஸ் பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தியது. இந்நிலையில், மீண்டும் தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, சீனாவில் புதிதாக …

மீண்டும் புதிய என்ட்ரி கொடுக்கும் கொரோனா ..! ஒரே நாளில் பாதிப்பு 39,791 ஆஹா Read More »

மாணவன் கையில் டிரில்லிங்! பதற வைத்த ஆசிரியரின் செயல்..

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தன்னிடம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் இரண்டாவது வாய்ப்பாடு ஒப்பிக்கும்படி சொல்லி இருக்கிறார். அப்போது ஒரு மாணவருக்கு வாய்ப்பாடு சரியாக சொல்லத் தெரியாமல் போயிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கணக்கு ஆசிரியர், பள்ளியில் இருந்து டிரில்லிங் மிஷினை எடுத்து வந்து மாணவரின் கையை நீட்டும்படி சொல்லி அதில் துளை போட்டு இருக்கிறார். இதில் அந்த மாணவர் வலி தங்க முடியாமல் கதறி …

மாணவன் கையில் டிரில்லிங்! பதற வைத்த ஆசிரியரின் செயல்.. Read More »

பழனி அருகே தனியார் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து..!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் பகுதியில் தனியார் வெங்கடேஸ்வரா நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இன்று காலை ஆலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது காலை 9 மணி அளவில் ஆலையில் உள்ள பாய்லர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் ஆலையில் இருந்து அலறி அடித்து ஓடினர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர்,கரும்புகையுடன் …

பழனி அருகே தனியார் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து..! Read More »

ரூ.25 கோடி செலவில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை திறந்து வைத்த முதலமைச்சர் M.K. ஸ்டாலின்..!

முதல்வர் ஸ்டாலின் மூன்று மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வந்தார். அங்கு, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் …

ரூ.25 கோடி செலவில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை திறந்து வைத்த முதலமைச்சர் M.K. ஸ்டாலின்..! Read More »

மனைவி நடத்தையில் சந்தேகத்தால் 3 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற சைக்கோ தந்தை..!

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி வாட்டர் ஹவுஸ் நகர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி முனிராஜா (22) அவரது மனைவி சுவாதி (19) வசித்து வந்தார். இவர்களுக்கு நிகில் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த முனி ராஜா சுவாதியிடம் அடிக்கடி மது அருந்தி தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கமாக கொண்டுள்ளார். இதையடுத்து குழந்தை நிக்கிலுக்கு கடந்த 4 நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததால் குழந்தையை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல …

மனைவி நடத்தையில் சந்தேகத்தால் 3 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற சைக்கோ தந்தை..! Read More »

ஆசையாக வாங்கி வந்த சாக்லேட்டினாள் பறிபோன 8 வயது சிறுவனின் உயிர்..!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கங்கர்சிங் என்பவர் தெலங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் என்ற இடத்தில் குடிபெயர்ந்து எலக்ட்ரிக்கல் கடை வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவியும், மூன்று மகன்களும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். மூன்று குழந்தைகள் அப்பகுதியில் உள்ள சாரதா பப்ளிக் பள்ளியில் படித்து வருகின்றனர். கங்கர்சிங் சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு வியாபார நிமித்தமாக சுற்றுலா சென்று ஊர் திரும்பினார். சனிக்கிழமையன்று குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்லும் போது ஆஸ்திரேலியாவில் இருந்து …

ஆசையாக வாங்கி வந்த சாக்லேட்டினாள் பறிபோன 8 வயது சிறுவனின் உயிர்..! Read More »

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும்…மக்களே அலெர்ட்..!

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த ஐந்து தினங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருந்தது. சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மேலும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை …

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும்…மக்களே அலெர்ட்..! Read More »

மீண்டும் உதயநிதிக்கு கைக்கு வந்த பதவி: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியீடு..!

திமுகவில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில இளைஞர் அணி செயலாளர், துணை செயலாளர்கள் மற்றும் மாநில மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள், பிரச்சாரக்குழு செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள், ஆலோசனைக்குழு நியமனம் உள்ளிட்டவற்றை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அதன்படி திமுகவின், இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் இளைஞரணி துணை செயலாளர்களாக, எஸ்.ஜோயல், ந, ரகுபதி, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், …

மீண்டும் உதயநிதிக்கு கைக்கு வந்த பதவி: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியீடு..! Read More »

3.6 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பீதி அடைந்த நாசிக் மக்கள்..!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரின் வடக்கே இன்று அதிகாலை சுமார் 4.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவானது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாசிக் நகரத்திற்கு 89 கி.மீ. வடக்கில், தரைமட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி செய்தி எதுவும் வெளியாகவில்லை.

பல்வேறு நிறுவனத்தை தொடர்ந்து தற்போது மீட்டும் முக்கிய நிறுவனமான ஒன்று 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறதா..?

பொருளாதார சூழல் காரணமாக செலவுகளைக் குறைப்பதற்கு உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதன்படி பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும், 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இப்படி முக்கிய நிறுவனங்களில் 2022-ம் ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்கள் …

பல்வேறு நிறுவனத்தை தொடர்ந்து தற்போது மீட்டும் முக்கிய நிறுவனமான ஒன்று 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறதா..? Read More »