Skygain News

abijitha

பச்சைப்பயறு போதுமே… CWC டைட்டில் வின்னர் ஸ்ருத்திகாவின் சருமத்தின் ரகசியம் !

காலத்திற்கேற்ப மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் இன்றைய காலத்தில் சரும அழகை பாதுகாக்க எத்தனையோ கெமிக்கல் கலந்த பல அழகு சத்தான பொருட்கள் வந்தாலும் சரும அழகை பராமரிப்பதில் இயற்கையான பொருட்களை அடித்துக் கொள்ள முடியாது. கடலைமாவு, பாசிப்பயறு, தயிர், மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்தினால் போதும் சருமம் பளபளப்பாகும். பிரபலங்கள் பலரும் மேக்கப்புக்காக விதவிதமான கிரீம்களை பயன்படுத்தினாலும், அழகை பராமரிக்க பாரம்பரியத்திலும் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். இதனால் இவர்களின் முகம் பளீரென ஜொலிக்கிறது. CWC டைட்டில் வின்னர் …

பச்சைப்பயறு போதுமே… CWC டைட்டில் வின்னர் ஸ்ருத்திகாவின் சருமத்தின் ரகசியம் ! Read More »

கைதி -2 எப்போது…?அட்டகாச அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்தி…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் மிரட்டலான நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கைதி”.இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் நல்ல வசூல் வேட்டை நடத்தியது . இதை அடுத்து , கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா ஆகியோரின் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படத்தில் “கைதி” படத்தின் காட்சிகள் இடம்பெற்றது ரசிகர்கள் மத்தியில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து “கைதி -2” படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று மக்கள் …

கைதி -2 எப்போது…?அட்டகாச அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்தி… Read More »

‘இந்தியன்-2’ படத்தில் இணைந்த பிரபல நடிகர் !

தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு முன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இன்று வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள படம் ‘இந்தியன்’ இந்நிலையில் உலகநாயகனின் நடிப்பில் ‘இந்தியன் 2’ உருவாக இருப்பதாக இயக்குனர் சங்கர் கடந்த சில வருடங்களுக்கு முன் அறிவித்திருந்தார். அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கி, பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் கமல்ஹாசன் வெவ்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் ‘விக்ரம்’ பட வெற்றியை தொடர்ந்து , ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், இந்தியன்-2 …

‘இந்தியன்-2’ படத்தில் இணைந்த பிரபல நடிகர் ! Read More »

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்…

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே மகிழுந்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை கத்திமுனையில் கடத்திச்சென்ற 4 பேர் கும்பல், கொளுத்துவாஞ்சேரி என்ற இடத்தில் முள்புதருக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இளம்பெண்ணை கடத்தி சீரழித்த நால்வரும் கஞ்சா …

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்… Read More »

தசைப்பிடிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..?

நமது உடல் இயக்கத்தின் ஏதோ ஒரு சமயத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு ஓரிரு நாட்கள் கடுமையான வலியுடன் நம்மைப் படுத்தி எடுத்துவிடும். எதனால் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது? அவை குணமாக என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது ! உடற்பயிற்சி, குனிந்து கனமான பொருளை தூக்குதல் போன்ற செயல்களால் தசைகளில் திடீரென சுருக்கம் ஏற்பட்டு வலியை தந்து கொண்டிருக்கும். இது பொதுவாக இடுப்பு, தொடை, கை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும். தசைகளில் உண்டாகும் நீர்க்குறைவு, தாது உப்புகளின் அளவு …

தசைப்பிடிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? Read More »

கூந்தல் மற்றும் சருமங்களை காக்கும் வால்நட் எண்ணெய்:

வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வால்நட் எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வந்தால், தலைமுடி பளபளப்பு மற்றும் மண்டையோட்டில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி, முடி வளர்ச்சியையும் தூண்டும். மனித மூளையைப் போன்ற தோற்றம் கொண்டது வால்நட். காப்பர், மாங்கனீசு, மெக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், புரதம், ஆன்டி ஆக்சிடன்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து என மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவும் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. பல்வேறு நன்மைகளை தரும் …

கூந்தல் மற்றும் சருமங்களை காக்கும் வால்நட் எண்ணெய்: Read More »

கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா..!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் மீனா. அவருக்கும் வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது .அவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். வித்யாசாகர் கடந்த ஜூன் மதம் உடல்நல குறைவால் மறைத்தார் . கணவரை குறுகிய காலத்தில் இழந்த மீனாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல தமிழ் திரையுலக நடிகர் மற்றும் நடிகைகள் நேரில் சென்று ஆறுதல் கூறினார். கணவர் இழந்த நிலையில் சமூக வலைதளங்களில் அதிகம் வராமல் இருந்த நிலையில் …

கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா..! Read More »