Skygain News

Editor1

தந்தையின் மறைவு..உருக்கமாக பேசிய மகேஷ் பாபு..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் மகேஷ்பாபு, தொடர்ந்து தனது குடும்பத்தினரை இழந்து ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளார். இந்தாண்டு தொடக்கத்தில் அவரது அண்ணன் ரமேஷ் பாபு மாரடைப்பால் காலமானார். இதையடுத்து மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி வயது மூப்பு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி அவரது தந்தையும் பழம்பெரும் நடிகரான கிருஷ்ணா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் மிகுந்த வருத்தத்தில் இருக்கும் மகேஷ் பாபுவிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். தற்போது மகேஷ் …

தந்தையின் மறைவு..உருக்கமாக பேசிய மகேஷ் பாபு..! Read More »

கௌதம் கார்த்திக் திருமணம் பற்றி கார்த்திக் சொன்ன விஷயம் இதுதான்..!

நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களின் வரிசையில் உள்ளார். ’தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்த போது கெளதம், மஞ்சிமா மோகன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்ததாக இணையத்தில் செய்திகள் பரவியது. இதனை இருவரும் அண்மையில் உறுதிப்படுத்தினர்.இந்நிலையில் அண்மையில் தங்களின் திருமண தேதியை அறிவித்த இவர்கள் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினர். இந்நிலையில் அவர் தன் தந்தை கார்த்திக் பற்றி பேசும்போது ,என் தந்தை கார்த்திக் , . …

கௌதம் கார்த்திக் திருமணம் பற்றி கார்த்திக் சொன்ன விஷயம் இதுதான்..! Read More »

ராஷ்மிகாவால் வாரிசு படத்திற்கு வந்த சிக்கல்..இது என்ன புது சோதனை..!

ஏற்கனவே தெலுங்கு திரையுலகம் விதித்த கட்டுப்பாடுகளால் வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பிரச்சினை ஏற்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய சிக்கல் விஜய்யை டென்ஷன் ஆக்கியுள்ளது.கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்திலும் நடித்தார். கடந்தாண்டு வெளியான புஷ்பா ராஷ்மிகாவுக்கு பெரிய அளவில் கம்பேக் கொடுத்ததால், தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். அதேபோல், அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா இரண்டாம் …

ராஷ்மிகாவால் வாரிசு படத்திற்கு வந்த சிக்கல்..இது என்ன புது சோதனை..! Read More »

மாநாடு ஒரு வருட கொண்டாட்டம்..அடுத்த பாகம் வருதாம்..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாநாடு. இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். மேலும் எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர். பிரேம்ஜி, ஒய் ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். மாநாடு திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை கேக் வெட்டி கொண்டாடினர் படக்குழுவினர். இதனை தொடர்ந்து மாநாடு படத்தின் உருவாக்க பயணத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை கொண்ட வீடியோவை …

மாநாடு ஒரு வருட கொண்டாட்டம்..அடுத்த பாகம் வருதாம்..! Read More »

வெற்றிப்பாதைக்கு திரும்பினாரா சந்தானம்..ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் ட்விட்டர் விமர்சனம்..!

சந்தானம் நடிப்பில் தற்போது ரிலீசாகி உள்ள படம் ஏஜெண்ட் கண்ணாயிரம். மனோஜ் பீதா இப்படத்தை இயக்கி இருக்கிறார். இது தெலுங்கில் நவீன் போலிஷெட்டி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசாகி வெற்றிபெற்ற ஏஜெண்ட் ஸ்ரீவத்சவா படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் நடிகர் சந்தானம் ட்டெக்டிவ் ஏஜெண்டாக நடித்துள்ளார். இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவை பந்தாடிய நியூஸிலாந்து..வரலாறு காணாத தோல்வி..!

இந்தியா மற்றும் நெஸிலண் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி சிறப்பான பார்ட்னர்ஷிப்களால் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 306 ரன்களை குவித்தது.கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே ஆச்சரியம் தந்தனர் இந்தியாவின் இளம் பவுலர்கள். ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் ஓப்பனிங் வீரர் ஃபின் ஆலன் 22 ரன்களுக்கு வெளியேறினார். அறிமுக வீரர் உம்ரான் மாலிக்கின் …

இந்தியாவை பந்தாடிய நியூஸிலாந்து..வரலாறு காணாத தோல்வி..! Read More »

விஜய்க்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது உண்மைதான்..ஓப்பனாக பேசிய உதயநிதி..!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், நடிகர் என பலமுகம் கொண்டவராக வலம் வருகின்றார் உதயநிதி. மேலும் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி செம பிஸியான ஆளாக இருக்கின்றார். இந்நிலையில் உதயநிதி விஜய்யின் குருவி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதுபற்றி சமீபத்தில் பேசிய உதயநிதி, எனக்கும் நடிகர் விஜய்க்கும் சில மனஸ்தாபம் ஏற்பட்டது. என்னை பற்றி அவரிடமும், அவரை பற்றி என்னிடமும் சிலர் பேசி பிரச்சனையை உருவாக்கினார். ஒரு நாள் நேரில் அவரை …

விஜய்க்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது உண்மைதான்..ஓப்பனாக பேசிய உதயநிதி..! Read More »

கசிந்த சூர்யா 42 திரைப்படத்தின் கதை..இது வேற லெவல்..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படம் 3டி-யில் உருவாகவுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க உள்ளார். மேலும் இந்தப்படத்தின் ஜானர் குறித்து பேசிய படத்தொகுப்பாளர் நிஷாந்த் யூசுப் இது ஃபேண்டஸி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என தெரிவித்துள்ளார். அதேபோல் ஆயிரம் வருடத்திற்கு முன்பும் …

கசிந்த சூர்யா 42 திரைப்படத்தின் கதை..இது வேற லெவல்..! Read More »

விஜய்யுடன் வாரிசு படத்தில் இணைந்த சிம்பு..இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.பண்டிகை நாட்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனால் விஜய்யின் வாரிசு திரைப்படம் அறிவித்தப்படி தெலுங்கில் ரிலீஸ் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் …

விஜய்யுடன் வாரிசு படத்தில் இணைந்த சிம்பு..இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..! Read More »

அனைவரையும் அதிர்ச்சியாகிய வாஷிங்டன் சுந்தர்..செம அடி..

நியூஸிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியது. ஆக்லாந்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி மிடில் ஓவர்களில் தடுமாறிய போதும், மிடில் ஓவர் பார்ட்னர்ஷிப்பால் 7 விக்கெட்கள் இழப்புக்கு 306 ரன்களை குவித்தது. இந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் உள்ளே வந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் எதிரணிக்கு பேரதிர்ச்சி கொடுத்தார். முதல் 3 பந்துகளை நிதானமாக சிங்கள் …

அனைவரையும் அதிர்ச்சியாகிய வாஷிங்டன் சுந்தர்..செம அடி.. Read More »