Skygain News

Editor1

பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்..அதிர்ச்சியில் திரையுலகம்..!

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல காமெடி நடிகர் சிவ நாராயணமூர்த்தி. தமிழில் பூந்தோட்டம் என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், அடையாளத்திற்காக தன்னுடைய ஊரான பட்டுக்கோட்டை என்பதையும் பெயரோடு இணைத்து கொண்டார். தமிழ் சினிமாவில், ரஜினிகாந்த், அஜித், விஜய், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடனும்… வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடனும் இணைந்து பல படங்களில் காமெடி வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். இவர், கடந்த …

பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்..அதிர்ச்சியில் திரையுலகம்..! Read More »

சூர்யாவை தவிர்த்துவிட்டு நடிகையின் பக்கத்தில் ரூம் போட்ட பாலா..பயில்வான் பளிச்..!

பாலா மட்டும் சூர்யாவின் கூட்டணியில் நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு வணங்கான் திரைப்படம் உருவானது.இப்படத்தை சூர்யாவே தயாரித்து வந்தார்.முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.இந்நிலையில் இப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா திடீரென விலகுவதாக அறிவித்தார். இதுதொடர்பாக இருவருமே அறிக்கை வெளியிட்டுள்ளனர். வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் அதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இயக்குநர் பாலா குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.அதன்படி …

சூர்யாவை தவிர்த்துவிட்டு நடிகையின் பக்கத்தில் ரூம் போட்ட பாலா..பயில்வான் பளிச்..! Read More »

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் ஏவிக்ஷன்..வெளியேறுவது இவர்கள்தான்..!

பிக் பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது.21 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த சீசன் தற்போது ஐம்பது நாட்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறது.இதில் இதுவரை சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் கடைசியாக குயின்ஸி என வெளியேறி இருக்கிறார்கள். ஜி.பி முத்து தானாக இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.இந்நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என கமல் அறிவித்திருந்தார்.அதன் படி இப்போது வரை வந்துள்ள ஓட்டிங் நிலவரப்படி ராம் மற்றும் ஆயிஷா கடைசி இடத்தில் …

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் ஏவிக்ஷன்..வெளியேறுவது இவர்கள்தான்..! Read More »

பிக் பாஸ் வீட்டை விட்டு வந்ததும் குயின்சி சந்தித்த முதல் நபர் இவர்தானாம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் நடிகை குயின்ஸி ஸ்டான்லி.சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த குயின்ஸி ஸ்டான்லி, அன்பே வா, கருப்பு கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றார் குயின்ஸி ஸ்டான்லி. இதில் பெரிதாக பெயரை டேமேஜ் செய்து கொள்ளாமல் இருந்தார் குயின்ஸி. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்ததால் அவரை மிக்சர் சாப்பிடுகிறார் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர்.இந்நிலையில் …

பிக் பாஸ் வீட்டை விட்டு வந்ததும் குயின்சி சந்தித்த முதல் நபர் இவர்தானாம்..! Read More »

துணிவு திரைப்படத்தில் அஜித் வில்லனா ? ஹீரோவா ? விளக்கம் தந்த வினோத்..!

அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் தற்போது மூன்றாவது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் துணிவு. போனிகபூர் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் அஜித் உடன் மஞ்சு வாரியர், பாவனி, அமீர், சமுத்திரக்கனி, சிபி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் …

துணிவு திரைப்படத்தில் அஜித் வில்லனா ? ஹீரோவா ? விளக்கம் தந்த வினோத்..! Read More »

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குயின்சியின் சம்பளம் இவ்வளவா ?

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது.தற்போது பிக்பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் உள்ளனர். அதிலும் இந்த வாரம் குயின்சி எலிமினேட் ஆகிவிட்டதால் 13 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் எந்தவித வேலையும் செய்யாமல் ஜாலியாக வலம்வந்துகொண்டிருந்ததே குயின்ஸி எலிமினேட் ஆனதற்கு முக்கிய காரணம். குயின்ஸியின் எவிக்‌ஷன் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், பிக்பாஸ் ரசிகர்களுக்கு சரியானதாகவே தோன்றி இருக்கும். இந்நிலையில் குயின்ஸியின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது.பிக்பாஸ் வீட்டில் …

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குயின்சியின் சம்பளம் இவ்வளவா ? Read More »

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் அவர்கள் தான்..குற்றம் சாட்டும் ரசிகர்கள்..!

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சிய் தோல்வியை சந்தித்துள்ளது.வங்கதேச அணி கடைசி விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து த்ரில் வெற்றியை பெற்றது. இதில் இந்திய அணி பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் மற்றும் ரோகித் சர்மா கேப்டன்சி குறித்து அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளது. 187 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணி 136 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை …

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் அவர்கள் தான்..குற்றம் சாட்டும் ரசிகர்கள்..! Read More »

தளபதி 67 பூஜை ஓவர்..தரமான சம்பவம் லோடிங்..!

விக்ரம்’ படத்தினை தொடர்ந்து மீண்டும் விஜய்யை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‘தளபதி 67’ ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்தில் விமர்சனரீதியாக எழுந்த சர்ச்சைகளை சரிகட்ட போவதாகவும், இந்தப்படம் ழுழுக்க தன்னுடைய பாணியில் இருக்க போவதாகவும் லோகேஷ் பேட்டிகளில் கூறி வருகிறார். இந்நிலையில் ‘தளபதி 67’ படத்தின் பூஜை இன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய், திரிஷா நடிப்பில் உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு அனிருத் …

தளபதி 67 பூஜை ஓவர்..தரமான சம்பவம் லோடிங்..! Read More »

அனிருத் பாடலை அப்பட்டமாக காப்பி அடித்த தமன்..வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..!

விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது.இந்நிலையில் வாரிசு படத்திலிருந்து முதல் பாடல் கடந்த மாதம் வெளியானது. விஜய் பாடிய ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி செம ஹிட்டடித்தது. இருப்பினும் இப்பாடல் சில ட்ரோல்களை சந்தித்தது. சில பாடல்களின் காப்பிதான் ரஞ்சிதமே என்று சில ரசிகர்கள் இணையத்தில் ட்ரோல் செய்து வந்தனர். இருப்பினும் பொதுவான ரசிகர்களுக்கு இப்பாடல் மிகவும் பிடித்திருந்தது .குறிப்பாக இப்பாடலில் விஜய்யின் நடனத்தை …

அனிருத் பாடலை அப்பட்டமாக காப்பி அடித்த தமன்..வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..! Read More »

ஹரி வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற விஷ்ணு விஷால்..குவியும் பாராட்டுகள்..!

சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வெண்ணிலா கபடி குழு. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படத்தின் மூலம் பலருக்கு திருப்புமுனை ஏற்பட்டது.இப்படத்தில் ஹீரோவாக நடித்த விஷ்ணு விஷால், நகைச்சுவை நடிகர் சூரி ஆகியோர் இப்படத்தின் மூலம் பிரபலமானார்கள். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் வைரவன். இவர் விஷ்ணு விஷாலின் குள்ளநரி கூட்டம் படத்திலும் நடித்துள்ளார்.இந்நிலையில் உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த …

ஹரி வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற விஷ்ணு விஷால்..குவியும் பாராட்டுகள்..! Read More »