பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் அசீம். சின்னத்திரை நடிகரான அசீம், ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு அப்பாவான அசீம், சீரியல் நடிகை ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அசீம்மின் மனைவி அவரை விவாகரத்து செய்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய அசீம், தனது மனைவி தனது மகனை கூட பார்க்க விடவில்லை என கண்ணீர் விட்டார்.இந்நிலையில் இந்நிலையில், இன்று ஒளிபரப்பாகவுள்ள எபிசோடில் அசீம் மற்றும் அமுதவாணன் இடையே கடும் சண்டை நிலவுகிறது.
இதில் அமுதவாணனிடம் உனக்கு தைரியம் இருந்தா என்ன அடிடா என்று அஸீம் கூறுகிறார்.தற்போது இந்த ப்ரோமோ செம வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது
#Day53 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/WG4eHYMCme
— Vijay Television (@vijaytelevision) December 1, 2022