Skygain News

காட்டு காத்து கத்திய அசீம்..கதறி அழுத தனலட்சுமி..!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் சண்டைக்கோழியாக வளம் வருகின்றார் அசீம்.எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் ,சண்டை என இறங்கும் அசீம் இந்த வாரமும் அதையே செய்து வருகின்றார்.

நேற்றும் டாஸ்கை குறித்து அசீம், தனலட்சுமி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அசீம் தனலட்சுமியை அவ, இவ என்று பேச அவருக்கு கோபம் வந்தது.மரியாதையாக பேச கத்துக்கோங்க.

அசீம் இருக்கும் டீமில் நான் இருக்க மாட்டேன் என்றார் தனலட்சுமி. இதையடுத்து தனலட்சுமியிடம் அசீம் கத்திப் பேச, பதிலுக்கு அவரும் கத்தினார்.ஒரு கட்டத்தில் அசீமிடம் கத்திப் பேசி பலனில்லை என்பதை புரிந்து கொண்ட தனலட்சுமி அந்த அறையில் இருந்து அழுது கொண்டே வெளியே கிளம்பிவிட்டார்.

நானும் பொறுமையாக இருக்கிறேன். ஆனால் வார வாரம் என்னையே டார்கெட் செய்தால் எப்படி என்று ராபர்ட் மாஸ்டரிடம் கூறி அழுதார்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More