பிக் பாஸ் சீசன் 6 தற்போது ஐம்பது நாட்களை கடந்துள்ளது.நேற்றை எபிசோடில் கேப்டன் பதவிக்கான டாஸ்க் நடைபெற்றது. இதில், அசீம் ஷவின் விக்ரமன் ஆகியோர் பங்கேற்ற நிலையில், அசீம் வெற்றி பெற்று வீட்டின் கேப்டன் ஆனார்.
தலைவர் ஆனதும் முதல் வேலையாக சமையல் டீமில் சமையல் தெரியாத ராம்,ஏடிகே,விக்ரமன்,கதிர் ஆகியோரை சேர்த்துள்ளார்.ஒவ்வொருவருக்கும் டீம் பிரித்தவுடன் அவர்கள் வேலையை உடனடியாக செய்யும்படி ஆர்டர் போட்டார்.
Congratulations thalaiva #Azeem 👏💐
— Santhosh (@NattamayS) November 28, 2022
This week Captain #Azeem 😎💥#Azeem𓃵 #AzeemArmy #BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/5fWJnzeS48
அதுமட்டும் இல்லாமல், அவரவர்கள் சாப்பிட்ட தட்டை அவர்கள் தான் கழுவி வைக்க வேண்டும் என்று புது ரூல்ஸ் போட்டார். அதுமட்டும் இல்லாமல், படுக்கை அறையில் ஆங்காங்கே இருக்கும் பொருட்களை அனைவரும் எடுத்து வைக்க வேண்டும், மெத்தை சுத்தமாக இருக்க வேண்டும் என்று புது புது ரூல்சை போட்டு போட்டியாளர்களை திணறவிட்டார்.