Skygain News

இவருக்குத்தான் தொடர் நாயகன் விருது கொடுத்திருக்கணும்..பாபர் அசாம் அதிருப்தி..!

T 20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.இப்போட்டி முடிந்தப் பிறகு தொடர் நாயகன் விருது அறிவிக்கப்பட்டது. அதற்கு இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானின் சதாப் கான், தொடர்ந்து வனிந்து ஹசரங்கா, ஷிக்கந்தர் ராசா ஆகியோர் போட்டியில் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பேட்டிகொடுத்த பாபர் அசாமிடம், யாருக்கு தொடர் நாயகன் விருதி கிடைத்திருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பாபர் அசாம், ‘‘சதாப் கான் இத்தொடரில் அதிரடியாக செயல்பட்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

நாம் அனைவரும் அதனைப் பார்த்தோம். அவருக்குத்தான் தொடர் நாயகன் விருதினை கொடுத்திருக்க வேண்டும். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தினார். இவருக்குத்தான் தொடர் நாயகன் விருது கிடைத்திருக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More