Skygain News

சூர்யாவை தவிர்த்துவிட்டு நடிகையின் பக்கத்தில் ரூம் போட்ட பாலா..பயில்வான் பளிச்..!

பாலா மட்டும் சூர்யாவின் கூட்டணியில் நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு வணங்கான் திரைப்படம் உருவானது.இப்படத்தை சூர்யாவே தயாரித்து வந்தார்.முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.இந்நிலையில் இப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா திடீரென விலகுவதாக அறிவித்தார். இதுதொடர்பாக இருவருமே அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் அதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இயக்குநர் பாலா குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.அதன்படி வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே பாலாவுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனை என பேச்சு எழுந்ததாக கூறியுள்ளார்.

ஆனால் பாலா இதனை மறுத்து வந்தார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு தொடங்கிய போதே ஹோட்டலில் தங்கியிருந்த பாலா தனது அறைக்கு அருகில் நடிகை க்ரீத்தி ஷெட்டிக்கு ரூம் போட்டு கொடுத்ததாகவும் நடிகர் சூர்யாவுக்கு 15 கிலோ மீட்டர் தொலைவு தள்ளி ரூம் போட்டு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது பயில்வான் கூறிய இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More