Skygain News

குடி பழக்கத்தால் திருமணம் வேண்டாம் என்கிறாரா த்ரிஷா ? பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

40 வயதை நெருங்கியுள்ள த்ரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏற்கனவே தெலுங்கு நடிகர் ராணா டகுபதியை காதலித்தார் த்ரிஷா. ஆனால் அந்த காதல் பாதியிலேயே முறிந்தது. பின்னர் திரைப்பட தயாரிப்பாளர் வருண் மணியனுடன் த்ரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆனால் அதுவும் திருமணம் வரை செல்லாமல் நின்று போனது. அதன் பிறகு த்ரிஷாவின் திருமண பேச்சு எதுவும் வெளியாகவில்லை.இந்நிலையில் பிரபல நடிகரான பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள வீடியோவில் த்ரிஷா திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

த்ரிஷாவுக்கு குடிபழக்கம் இருப்பதும் அவரது திருமணம் தள்ளிப்போக காரணம் என்றும் கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். த்ரிஷா குடித்துவிட்டு பல பிரச்சனைகளில் சிக்கியுள்ளதாக கூறிய பயில்வான் ரங்கநாதன், நீலாங்கரையில் அவரது வீட்டின் அக்கம் பக்கத்தினர் த்ரிஷா குடித்துவிட்டு ஏற்படுத்திய பிரச்சனைகள் குறித்து போலீஸில் புகார் அளித்தது குறித்தும் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More