பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் 9 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கவுள்ளது. கடந்த 5 சீசன்களை போல இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவலும் வெளியாகி வருகிறது.இந்நிலையில் தற்போது ஒட்டுமொத்தமாக போட்டியாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது.

ஜி.பி. முத்து
விஜய் டிவி மைனா
சீரியல் நடிகை ஆயிஷா
பாடகி ராஜலக்ஷ்மி
Fatman ரவீந்தர்
வி.ஜே. மகேஷ்வரி
அமுதவானன்
டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்
மதுரை முத்து
ஷில்பா மஞ்சுநாத்