பிக் பாஸ் சீசன் 6 நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக செல்கின்றது. சண்டைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் செல்லும் இந்த பிக் பாஸ் சீசன் 6 புதிய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் பொம்மை டாஸ்கில் பல சண்டைகள் நடந்து வருகின்றன.இந்நிலையில் டாஸ்கின் போது தனலட்சுமியை பிடித்து தள்ளிவிட்டுவிட்டார் அசீம். அந்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
#Day18 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/jRiXF96Yks
— Vijay Television (@vijaytelevision) October 27, 2022
முன்னதாக ஷெரினா, நிவாஷினியை பிடித்து தள்ளிவிட்டதாகக் கூறி தனலட்சுமியை திட்டினார் அசீம். நீ எல்லாம் ஒரு பொண்ணா, இப்படி வயலன்டா விளையாடுறனு விளாசினார். இந்நிலையில் தனலட்சுமியை பிடித்து தள்ளியிருக்கிறார்.இது தற்போது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது