Skygain News

மோதிக்கொண்ட பிக் பாஸ் போட்டியாளர்கள்..கலவர பூமியாக மாறிய வீடு..!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக ஒரு மாதம் ஆகிவிட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அதேபோல் ஜிபி முத்துவும் சொந்த காரணங்களுக்காக பாதியிலேயே வெளியேறினார்.

தற்போது 17 போட்டியாளர்களுடன் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில், கடந்த வாரம் கொடுக்கப்பட்ட டிவி டாஸ்க் சொதப்பலாக அமைந்ததால், இந்த வாரம் டிஆர்பி-யை எகிற வைக்க புது டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார் பிக்பாஸ். அதன்படி பேக்கரி டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தனலட்சுமியும், மணிகண்டனும் மாறி மாறி கத்தும் ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.டாஸ்கின்போது தனலட்சமி கீழே விழுந்துவிட்டார். மணிகண்டன் தான் என்னை பிடித்து தள்ளினார் என்று கூறி தனலட்சுமி கத்தினார். பதிலுக்கு மணிகண்டனும் கத்தும் ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More