Skygain News

ஆயீஷாவை அழவைத்த போட்டியாளர்கள்..வெளியான புது ப்ரோமோ..!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அமோகமாக துவங்கியுள்ளது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளன.

.இந்நிலையில் இன்று புது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.அதில் போட்டியாளர் ஆயிஷா அழுதுகொண்டிருக்கின்றார்.இந்த ப்ரோமோவில் பாத்திரம் விளக்கும் அணியின் கேப்டன் ஆன ஜனனி தனது அணியில் இருந்து ஆயீஷாவை ஸ்வாப் செய்துகொண்டு, வெளியே தாங்கி வரும் நான்கு போட்டியாளர்களின் ஒருவரை தன்னுடைய அணியில் சேர்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறார்.

அதற்கான விளக்கம் அளிக்க வரும் அயீஷா, முழுமையாக பேசி முடிப்பதற்குள் மகேஸ்வரி இடையில் பேசி ஆயிஷாவிற்கு தொந்தரவு செய்து விட்டார். இதனால் சற்று மணமுடைந்துபோன ஆயீஷா அழுக துவங்கிவிட்டார். இந்த ப்ரோமோ தான் தற்போது வைரலாகி வருகின்றது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.