Skygain News

வாடி போடின்னு பேசாதீங்க..அயீஷா – அசீம் மோதல்..பரபரப்பாக வெளியான ப்ரோமோ..!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. போட்டியாளர்களை 1 முதல் 13 வரை ரேங்கிங் செய்யுமாறு சொல்ல அவர்களும் வந்து நிற்கிறார்கள்.

அதை பார்த்த அசீம் தகுதியை பற்றி பேசினார். 9வது எல்லாம் சுத்தமா தகுதி இல்லாத ஆளுனு அசீம் சொன்னதை கேட்ட ஆயிஷா கோபப்பட்டு, தகுதி இல்லைனு எதை வைத்து சொன்னீங்க என்று கேட்டார்.

இதைத்தொடர்ந்து வாக்குவாதம் முற்ற இருவரும் மாறி மாறி சண்டையிட்டனர்.இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களின் ஆவலை மேலும் தூண்டியுள்ளது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More