தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.நாளுக்கு நாள் சண்டைகள் ,சர்ச்சைகள் என செல்ல தற்போது ஒரு புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதில் அசீமுக்கும், மகேஸ்வரிக்கும் இடையே தான் சண்டை.
#Day23 #Promo3 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/aSPzSxQuJo
— Vijay Television (@vijaytelevision) November 1, 2022
வழக்கமாக அசீம் தான் யாரையும் பேசவிடாமல் கத்துவார். இம்முறை மகேஸ்வரி அதை செய்துவிட்டு நடையைகட்டிவிட்டார். இதை பார்த்த பார்வையாலர்களோ, இதென்னடா அசீமுக்கு வந்த சோதனை என்கிறார்கள்.