பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் ஏ.டி.கே.வுக்கும், அசீமுக்கும் நேற்று மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் அவர்கள் மீண்டும் மோதிக் கொண்ட ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. உன்னை போல் ஒருவனுடன் கதைப்பதை அசிங்கமாக நினைக்கிறேன், போயா என்று கடுப்பாகிவிட்டார் ஏ.டி.கே.
அசீமை பார்த்து நீங்கள் கிழித்தது போதும் தளபதியாரே என ஏ.டி.கே. கூறியது பார்வையாளர்களை கவர்ந்துவிட்டது. இந்த வாரம் முழுவதும் யாரிடமாவது சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார் இந்த அசீம். வார இறுதி நாட்களில் வரும் கமல் ஹாசன் அசீமை கண்டிப்பார் என நம்புவோமாக என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
#Day40 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/P8k6nEo1qF
— Vijay Television (@vijaytelevision) November 18, 2022