விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. 100 நாட்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இப்போட்டி ஆரம்பமான இரண்டாவது நாளே போட்டியாளர்களிடம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆம், முதலில் டீக்காக அசீம் மற்றும் மகேஸ்வரி இடையில் சலசலப்பு ஏற்படுகிறது.
அதை தொடர்ந்து அனைவரும் அமைர்ந்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது எந்தஎந்த வேளையில் அனைவரும் டீ கிடைக்கும் என்று கிச்சன் அணியின் கேப்டன் ஷிவின் கூறுகிறார்.
அப்பொழுது இடையில் ஷாந்தி மற்றும் மகேஸ்வரி குறுக்கிட்டாதால், ஷிவின் கடுப்பாகி கத்தியுள்ளார். இவ்வாறு போட்டி ஆரம்பமான ஒரு சில நாட்களிலேயே சண்டை வந்துள்ளதால் ரசிகர்கள் இந்நிகழ்ச்சியை கான் மேலும் ஆவலாக இருக்கின்றனர்.
#Day2 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/rBxZurcLya
— Vijay Television (@vijaytelevision) October 11, 2022