நிவாஷினி கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அளித்த முதல் பேட்டி பிக் பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.அதில் அவர் கூறியதாவது ,இந்த வீட்டில் விக்ரமன் மற்றும் ஷிவின் கேம் புரிந்து சிறப்பாக விளையாடிட்டு வராங்க.. ரெண்டு பேருமே டஃப் கன்டெஸ்டன்ட் இருவருமே ஃபைனல்ஸ் கண்டிப்பாக போவாங்கன்னு நினைக்கிறேன் என நிவாஷினி பேசி உள்ளார்.
ஷிவினின் கேம் பர்சனலாகவே தனக்கு ரொம்ப பிடித்துள்ளது எனக் கூறியுள்ளார்.எனக்கும் அசீமுக்கும் உள்ளே செட் ஆகல.. எனக்கு பிடிக்காத போட்டியாளர் என்றால் அது அசீம் மட்டும் தான்.

ஆனால், அவரும் நல்ல பிளேயர் மத்தவங்களை பேச விட முடியாதபடி பேசிவிடுவார். ஆனால், அவருக்கும் எனக்கும் ஏன் செட் ஆகலன்னு தெரியல என அசீம் பற்றியும் கூறியுள்ளார்.