பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களின் ஒருநாள் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தனலட்சுமி- ரூ.11 முதல் 20 ஆயிரம், நிவா- ரூ. 12 முதல் 18 ஆயிரம், குயின்சி- ரூ. 15 முதல் 20 ஆயிரம், விஜே கதிரவன்- ரூ. 18 முதல் 22 ஆயிரம், மகேஸ்வரி- ரூ. 18 முதல் 23 ஆயிரம், அமுத வாணன்- ரூ. 23 முதல் 27 ஆயிரம்.

மேலும், விக்ரமன்- ரூ. 15 முதல் 17 ஆயிரம், சாந்தி- ரூ. 21 முதல் 26 ஆயிரம், ஜனனி- ரூ. 21 முதல் 26 ஆயிரம், ADK- ரூ. 16 முதல் 19 ஆயிரம், ராம் ராமசாமி- ரூ. 12 முதல் 15 ஆயிரம், ரச்சிதா- ரூ. 25 முதல் 28 ஆயிரம், மணிகண்டன்- ரூ. 18 முதல் 24 ஆயிரம், செரினா- ரூ. 23 முதல் 25 ஆயிரம், ஆயிஷா- ரூ. 28 முதல் 30 ஆயிரம், ராபர்ட் மாஸ்டர்- ரூ. 25 முதல் 27 ஆயிரம், அஸீம்- ரூ. 22 முதல் 25 ஆயிரம், ஷிவின்- ரூ. 20 முதல் 25 ஆயிரம், அசல் கோளாறு- ரூ. 15 முதல் 17 ஆயிரம், ஜி.பி.முத்து- ரூ. 15 முதல் 18 ஆயிரம், மைனா நந்தினி- ரூ. 20 முதல் 25 ஆயிரம். ஆனால் இது அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது