விக்ரமன் மற்றும் அமுதவாணன் இடையே நடந்த சண்டைதான் தற்போது ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.கமல்ஹாசன் முன்பாகவே ராபர்ட் மாஸ்டர் தனக்கு ரச்சிதா மீதுள்ள கிரஷ் பற்றி வெளிப்படையாகவே கேட்டு விட்டார்.
ராபர்ட் மாஸ்டர் உங்க கிட்ட ஒண்ணு சொல்ல வராரே என்னன்னு புரியுதா என கேட்க, ரச்சிதா முறைக்காமல் சிரித்துக் கொண்டே அவரை ஹேண்டில் செய்து வருவதை பார்த்த ரசிகர்களுக்கு இருவருக்கும் இடையே கனெக்ஷன் ஏற்பட்டு விட்டதா என கேள்விகள் கிளம்பி உள்ளன.
இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா விஷயம் குறித்து அமுதவாணனிடம் நைஸாக கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்து வாங்கிக் கட்டிக் கொண்டார் விக்ரமன்.தற்போது அந்த ப்ரோமோ தான் செம வைரலாகி வருகின்றது
#Day30 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/h9Rz20nE79
— Vijay Television (@vijaytelevision) November 8, 2022