Skygain News

ராஜா ராணியாக மாறிய ராபர்ட் – ரச்சிதா..மாஸ்டர் நினைத்தது நடந்துடும் போலயே..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் விதவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு முழுவதும் அரண்மனையாக மாறி உள்ளது. அதில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரச்சிதாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் பிக் பாஸ் 6 வீட்டை ராயல் மியூசியமாக மாற்றியமைத்திருக்கிறார்கள். ஹவுஸ்மேட்ஸில் ஒரு பிரிவினர் ராஜ வம்சத்தினர் போன்று வேடம் அணிந்திருக்கிறார்கள். ராபர்ட் மாஸ்டர் தான் ராஜா.

அவர் சைட் அடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி தான் ராணி.இதைத்தொடர்ந்து ராபர்ட் மாஸ்டருக்கு இந்த டாஸ்க் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என ரசிகர்கள் கமன்ட் அடித்து வருகின்றனர்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More