பிக்பாஸ் வீட்டில் இந்த வார வீக்லி டாஸ்க்காக ராஜவம்சமும் அருங்காட்சியகமும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹவுஸ்மேட்ஸ் ராஜ குடும்பம், சேவகர்கள் உட்பட 3 குழுக்களாக உள்ளனர்.
இதனால் பிக்பாஸ் வீடே ராஜ அலங்காரத்தில் கலர்ஃபுல்லாக உள்ளது.இந்நிலையில் அசீம், நீ பேசுறதுன்னா வெளியே போய் பேசுய்யா போ.. என்று விக்ரமனிடம் மரியாதை குறைவாக பேசுகிறார். அதற்கு பதிலளிக்கும் விக்ரமன், என்னை வெளியே போய் பேச சொல்ல உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்கிறார்.
#Day38 #Promo3 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/LddyqT3i7m
— Vijay Television (@vijaytelevision) November 16, 2022
இதனைக் கேட்டு சூடாகும் உங்களுக்கு எல்லா அருகதையும் இருக்கா என எகிறுகிறார்.தொடர்ந்து ஷிவினிடமும் மல்லுக்கு நிற்கிறார் அசீம்.தற்போது இந்த ப்ரோமோ செம வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது