பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகி வருகின்றன.இதில் நாடாகும் பாதி மோதல்களுக்கு அசீம் காரணமாக இருந்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உலகநாயகன் கமல் கண்டித்த பிறகு இரண்டு வாரம் அமைதியாக இருந்தார் அசீம்.ஆனால் தற்போது மீண்டும் தன் வேலையை காட்டியுள்ளார் அசீம்.இந்நிலையில் தான் அவர் ஏ.டி.கே.வுடன் சண்டை போடும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
#Day39 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/bPF8pQ0cxU
— Vijay Television (@vijaytelevision) November 17, 2022
ஒருத்தன் சாப்பிடும்போது நடுவில் வந்து பேசுற தெரியுமா. அதை விட அசிங்கம் எதுவும் கிடையாது என்று அசீமிடம் கூறினார் ஏ.டி.கே. அசிங்கம், கிசிங்கம் என்றெல்லாம் பேசாதீங்க ஏ.டி.கே. என்றார் அசீம். இதையடுத்து இருவரும் கத்த ஆரம்பித்துவிட்டார்கள்.