பிக் பாஸ் கொடுத்த டாஸ்கின்படி தான் ராபர்ட் மாஸ்டருக்கு ராணியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ரச்சிதா. இந்நிலையில் அவர் ஏதோ நிஜத்தில் தன் ராணி போன்று நினைக்கிறார் ராபர்ட்.
அதனால் ரச்சிதாவை நினைத்து ராபர்ட் அழ, அதையே ப்ரொமோ வீடியோவாக வெளியிட்டுவிட்டார்கள்.ராபர்ட் மாஸ்டர் அழுவதை பார்த்த ரச்சிதா ஃபீல் செய்கிறார். இதை எல்லாம் பார்த்த பார்வையாளர்களோ, இது ஒரு ப்ரொமோ, இவருக்கு ஒரு ஃபீலிங், என்ன கருமம்டா இது என தெரிவித்துள்ளனர்.
"#Day40 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/kmZQlWjAQc
— Vijay Television (@vijaytelevision) November 18, 2022