பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான போட்டியாளராக வலம் வருகின்றார் ஜி.பி.முத்து. முதல் நாளிலிருந்து ரசிகர்களின் ஆதரவு இவருக்கு அமோகமாக இருந்து வருகின்றது.
மேலும் இவர் கண்கலங்கியது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியாகியுள்ளது.இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் புது ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.இதில், பாத்திரம் கழுவும் அணியின் தலைவர் ஜனனி தன்னுடைய அணியில் இருந்து ஒருவரை Swap செய்து, வீட்டிற்கு வெளியே கார்டன் ஏரியாவில் தூங்கி வரும் ஒருவரை தன்னுடைய அணியில் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.
#Day4 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/gN8BAfnSyK
— Vijay Television (@vijaytelevision) October 13, 2022
அதன்படி ஜி.பி. முத்துவை காரணத்துடன் அணியில் இருந்து Swap செய்து வேறொரு நபரை தன்னுடைய அணிக்கு எடுத்துள்ளார். இதனால் கடுப்பான ஜி.பி. முத்து நான் என்ன வேலை செய்யவில்லை என்று கேட்கிறார். இதனால் வீட்டிற்குள் சற்று வெடிகுண்டு வெடித்துள்ளது.